| ராசி | இன்றைய பலன் |
| மேஷம் | உற்சாகமான நாள்; சமூகத்தில் நற்பெயர் கூடும். நிலுவையில் இருந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். |
| ரிஷபம் | பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்; பண வரவு இருந்தாலும் செலவுகள் தொடரும். |
| மிதுனம் | தொட்டது துலங்கும் அதிர்ஷ்டமான நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். |
| கடகம் | சுபச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்; நீண்ட நாள் ஆசை நிறைவேறலாம். |
| சிம்மம் | கடன் பிரச்சனைகளில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். |
| கன்னி | திட்டமிட்ட காரியங்களில் சிறு தடைகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். |
| துலாம் | லாபகரமான நாள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும்; வாழ்க்கைத்துணையின் ஆதரவு நிம்மதி தரும். |
| விருச்சிகம் | தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் கைகூடும்; எதிர்ப்புகள் விலகும். |
| தனுசு | புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட தூரப் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. |
| மகரம் | வேலையில் அதிக கவனம் தேவை. பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்; மாலைக்கு மேல் நிம்மதி கிடைக்கும். |
| கும்பம் | வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை அவசியம். எதிர்பாராத திருப்பங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். |
| மீனம் | செல்வம் சேரும் இனிய நாள். மன அமைதி உண்டாகும்; பண வரத்து கூடி எதிர்ப்புகள் விலகும். |
Trending
- டி.என்.பி.எல். 2026 இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டத்திற்காக மதுரை – கோவை அணிகள் இன்று பலப்பரீட்சை!
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர்: செப்டம்பர் 20-க்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்!
- டவர் இல்லாததால் தான் எம்.எல்.ஏ ஆனேன்”: செல்போன் டவர் விவகாரத்தில் வால்பாறை திமுக எம்.எல்.ஏ கலகலப்பு!
- சென்னை மாநகராட்சியின் 46 பகுதிகளில் குடிநீரில் ஈகோலை பாக்டீரியா: மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் புகார் – ஆணையர் பதில்!
- தனியார் நிறுவனங்களும் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க வேண்டும்”: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
- தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்”: இந்தியாவின் முதல் ‘குவாண்டம் மற்றும் AI’ பல்கலைக்கழக வளாகம் ஆந்திராவில் அமைப்பு!
- ஜல்லிக்கட்டுக்கு ஸ்டேடியம் கட்டுவது கிளாடியேட்டர் போட்டியா?”: ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் குறித்த விமர்சனங்களுக்குப் பதில்!
- பதிவுத்துறை டிஜிட்டல் சேவைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்


