ஆப்பிள் நிறுவனம் புதிய மற்றும் மலிவு விலையில் MacBook Neo என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய லேப்டாப்பு மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப பயனாளிகளை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
விலை விவரம்
MacBook Neo 256GB மாடல் ₹69,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
512GB மாடல் ₹79,990க்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி சலுகை
மாணவர்களுக்கான கல்விச் சலுகையின் கீழ் இந்த லேப்டாப்பு ₹59,900 முதல் கிடைக்கும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு மலிவு விலையில் ஆப்பிள் லேப்டாப்பை பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.


