சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் பணவீக்கம் காரணமாகத் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. சென்னையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை விவரங்கள்:

ஆபரணத் தங்கம் (22 காரட்)

  • ஒரு கிராம்: ₹14,250
  • ஒரு சவரன் (8 கிராம்): ₹1,14,000

தூய தங்கம் (24 காரட்)

  • ஒரு கிராம்: ₹14,963
  • 10 கிராம்: ₹1,49,630

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை உயர்ந்துகொண்டே செல்வது நடுத்தர மற்றும் நகை வாங்குவோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version