இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு; நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் நேற்று அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை, இன்று மீண்டும் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.1,440 குறைந்திருந்த நிலையில், இன்று அந்த சரிவை ஈடுகட்டும் விதமாக மிகப்பெரிய விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (மே 6, 2026):
- 22 கேரட் ஆபரணத் தங்கம் (1 சவரன்): ரூ.1,12,400.
- 22 கேரட் ஆபரணத் தங்கம் (1 கிராம்): ரூ.14,050.
- விலை மாற்றம்: நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.


