சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கடுமையாக சரிந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,640 குறைந்து, தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.330 வரை சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,620 அளவில் விற்பனையாகிறது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டு நிலைமைகளின் தாக்கம் காரணமாக தங்க விலையில் இந்த திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருமண மற்றும் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த விலை சரிவு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது

Share.
Leave A Reply

Exit mobile version