வெளிநாடுகளுக்குச் வேலைவாய்ப்பு, உயர்கல்வி அல்லது வசிப்பிட உரிமைக்காகச் செல்வோர் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கு HRD Attestation மற்றும் Apostille முத்திரைகளைப் பெற தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL – Overseas Manpower Corporation Limited) பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்கி வருகிறது.

📌 முக்கிய அம்சங்கள்:

  • 🛡️ நம்பகமான அரசு சேவை: இடைத்தரகர்களைத் (Middlemen) தவிர்த்து நேரடியாக அரசின் OMCL நிறுவனத்தை அணுகி சான்றிதழ் சான்றொப்பச் சேவைகளைப் பெறலாம்.
  • 📄 வழங்கப்படும் சேவைகள்: கல்விச் சான்றிதழ்கள் (Educational Certificates) மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கான (Personal Documents) HRD Attestation & Apostille சான்றொப்பங்கள்.
  • 💰 கட்டண விவரம்: ஒரு சான்றிதழுக்கு ₹900 + 18% GST மட்டுமே.

📞 தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள்:

  • 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: www.omcmanpower.tn.gov.in
  • 📱 தொலைபேசி / அலைபேசி எண்கள்:
    • 9566239685
    • 6379179200
    • 044-22502267
Share.
Leave A Reply

Exit mobile version