ஸ்பின் vs பவர் ஹிட்டிங்
ஹோம் அட்வாண்டேஜ் vs அதிரடி பேட்டிங்

சென்னையில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மோதுகின்றன.

🟡 CSK பலம்

  • சேப்பாக்கின் ஸ்பின்-friendly பிச்ச் 🌀
  • அனுபவம் மற்றும் கட்டுப்பாடு
  • ஹோம் கிரௌண்ட் ஆதரவு

🟣 KKR பலம்

  • அதிரடி பேட்டிங்
  • மிடில் ஆர்டர் power hitters
  • வேகமான ரன் ரேட்

⚠️ முக்கிய அம்சங்கள்
ஸ்பின்னர்கள் ஆட்டத்தை நிர்ணயிக்கலாம்
Powerplay விக்கெட்டுகள் முக்கியம்
Middle overs கட்டுப்பாடு = வெற்றி

Share.
Leave A Reply

Exit mobile version