காலையின் சுறுசுறுப்பில் வாக்கு சேகரிப்பு
சென்னையிலிருந்து தஞ்சைக்கு பயணம்

சென்னை மெட்ரோவில் காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம், உதயசூரியன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரிக்கப்பட்டது.
மெட்ரோ நிலையத்திலிருந்து பிரச்சாரத்தை தொடர்ந்து, அடுத்த கட்டமாக தஞ்சையின் மண்வாசனை நோக்கி பயணம் மேற்கொள்ளப்படுகின்றது.