கிராமுக்கு ₹14,360
சந்தையில் தொடரும் ஏற்றம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ₹1,14,880 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய விலை நிலவரம்
👉 1 சவரன் – ₹1,14,880
👉 1 கிராம் – ₹14,360

சந்தை நிலை
சர்வதேச தங்க விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலையில் தொடர்ச்சியான ஏற்றம், முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version