Browsing: தமிழ்நாடு

5,938 அதிவேக (sensitive) வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு43,000+ புகார்கள்; ரூ.462 கோடி பறிமுதல் நடவடிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக ரூ.1,302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை…

அங்கம்பாளையம் பகுதியில் சம்பவம்பூஜை அறை பொருட்கள், சிலிண்டர் எரிந்து சேதம் ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுவலூர் அங்கம்பாளையம் பகுதியில், பூட்டியிருந்த வீட்டில் திடீரென தீ விபத்து…

IPC 302 உட்பட பல பிரிவுகளில் தண்டனைதிருநெல்வேலி காவல்துறைக்கு பாராட்டு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், குற்றவாளி கணேசனுக்கு நீதிமன்றம்…

டோல் கேட்களில் முழு டிஜிட்டல் முறை அமல்FASTag இல்லையெனில் அதிக கட்டணம் விதிப்பு நெடுஞ்சாலைகளில் டோல் வசூலில் புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது. வரும் ஏப்ரல் 10ம்…

ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை + ₹84 லட்சம் அபராதம்பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ₹1.04 கோடி இழப்பீடு உத்தரவு தமிழ்நாட்டை அதிரவைத்த சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கில்,…

மாலை 3 மணியுடன் தாக்கல் நிறைவுஅடுத்த கட்டமாக பரிசீலனை, வாபஸ் பெற அவகாசம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று பகல் 3…

கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம் பரிந்துரைபெற்றோருக்கு ₹5 லட்சம் இழப்பீடு உத்தரவு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் பகுதியில் +2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான…

ஜெயராஜ்–பென்னிக்ஸ் குடும்பம் கடுமையான தண்டனை கோரிக்கைநீதிமன்ற தீர்ப்பை நோக்கி நாடு முழுவதும் கவனம் தமிழ்நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை–மகன் காவல் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றமாக, 9…

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCS) இன்று இரவு 7…

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு உச்ச தண்டனை கோரி குடியரசுத் தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட அமைப்புகளுக்கு AIJMNP விரிவான மனு – பெண்கள் பாதுகாப்பு மற்றும்…