இயற்கையைப் போற்றவும் வன உயிரினப் பாதுகாப்பை வலியுறுத்தவும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை வழங்கும் பிரம்மாண்டக் கண்காட்சி!

தஞ்சாவூரில் வன உயிரினப் புகைப்படக் கண்காட்சி (Wildlife Photography Exhibition)!

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பாகப் வன உயிரினங்களின் வனப்பை உணர்த்தும் காட்டுயிர்ப் புகைப்படக் கண்காட்சி தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது.

📌 முக்கியத் தகவல்கள் (Key Details):

  • 🗓️ நடைபெறும் நாட்கள்: 19.08.2026 முதல் 20.09.2026 வரை
  • நேரம்: தினமும் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை
  • 📍 நடைபெறும் இடம்:தஞ்சாவூர் அருங்காட்சியகம் (பழைய ஆட்சியர் அலுவலக வளாகம்), தஞ்சாவூர்.
  • 🎟️ அனுமதி கட்டணம்: அனுமதி இலவசம் (ENTRY FREE!) – அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.
  • 📞 தொடர்பு எண்கள்: 9489129765 / 9176995873
Share.
Leave A Reply

Exit mobile version