| மேஷம் | உயர்வான எண்ணங்கள் கைகூடும். புகழும் லாபமும் பெருகும் நாள். | 9 / சிவப்பு |
| ரிஷபம் | புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். | 2 / வெண்மை |
| மிதுனம் | எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். சுபச் செய்திகள் வந்து சேரும். | 5 / பச்சை |
| கடகம் | உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். செலவுகள் கட்டுப்படும். | 7 / வெளிர் நீலம் |
| சிம்மம் | குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேன்மை தரும் மாற்றங்கள் உண்டாகும். | 1 / ஆரஞ்சு |
| கன்னி | ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் லாபம் தரும். | 3 / பொன்னிறம் |
| துலாம் | தைரியமாக முடிவெடுப்பீர்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. | 6 / நீலம் |
| விருச்சிகம் | நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். | 9 / மெரூன் |
| தனுசு | நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். | 3 / மஞ்சள் |
| மகரம் | பயணங்களால் நன்மை உண்டாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். | 8 / கருநீலம் |
| கும்பம் | சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் மற்றும் கவலை கூடும். கவனம் தேவை. | 4 / சாம்பல் |
| மீனம் | சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். | 7 / வெளிர் மஞ்சள் |