| மேஷம் | தந்திரமாகச் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். லாபம் தரும் நாள். | 6 / பச்சை |
| ரிஷபம் | நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வரவு நிறைந்த நாள். | 2 / வெண்மை |
| மிதுனம் | தன்னம்பிக்கை தேவை. அனுபவங்கள் மூலம் புதிய பாடங்களைக் கற்பீர்கள். | 1 / சிவப்பு |
| கடகம் | திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியான செய்தி வரும். | 5 / சாம்பல் |
| சிம்மம் | குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். பண உதவி கிடைக்கும். | 2 / இளம் சிவப்பு |
| கன்னி | ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய வாய்ப்புகள் தேடி வரும். | 3 / பொன்னிறம் |
| துலாம் | சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடியும். | 5 / பிரவுன் |
| விருச்சிகம் | உறவினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். நிதானம் தேவைப்படும் நாள். | 9 / ஆரஞ்சு |
| தனுசு | வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். | 7 / மெரூன் |
| மகரம் | புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கு பலன் உண்டு. | 8 / நீலம் |
| கும்பம் | சந்திராஷ்டமம் என்பதால் பேச்சிலும் செயலிலும் கூடுதல் கவனம் தேவை. | 4 / கருநீலம் |
| மீனம் | தேவையற்ற கவலைகளைத் தவிர்க்கவும். முன்னேற்றமான சூழல் நிலவும். | 9 / சிவப்பு |