Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    வெடித்தது அமைதி: கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5% சரிவு! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? மத்திய அரசின் திட்டம் என்ன?

    June 15, 2026

    இதயங்களை வென்ற ‘புளூ சாமுராய்’ ரசிகர்கள்! நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டிக்குப் பின் மைதானத்தைச் சுத்தப்படுத்திய ஜப்பானியர்கள் – வைரலாகும் வீடியோ!

    June 15, 2026

    பக்தர்கள் பரவசம்! திண்டுக்கல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட ‘நிகும்பலா யாகம்’ – உலக நன்மை வேண்டி வற்றல் மிளகாய் கொட்டி சிறப்புப் பூஜை!

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • வெடித்தது அமைதி: கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5% சரிவு! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? மத்திய அரசின் திட்டம் என்ன?
    • இதயங்களை வென்ற ‘புளூ சாமுராய்’ ரசிகர்கள்! நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டிக்குப் பின் மைதானத்தைச் சுத்தப்படுத்திய ஜப்பானியர்கள் – வைரலாகும் வீடியோ!
    • பக்தர்கள் பரவசம்! திண்டுக்கல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட ‘நிகும்பலா யாகம்’ – உலக நன்மை வேண்டி வற்றல் மிளகாய் கொட்டி சிறப்புப் பூஜை!
    • டி.என்.பி.எல். 2026: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி! அபிஷேக் தன்வர், ஜெகதீசன் உட்பட 11 வீரர்கள் தக்கவைப்பு – விஜய் சங்கர் அதிரடி ரிலீஸ்!
    • “சங்கராபரணம், சிந்துபைரவி வரிசையில் ‘சாருகேசி'”: ரஜினிகாந்த் பாராட்டு
    • தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்! ‘இதயம் முரளி’ திரைப்படத்திற்காக தனுஷ் பாடிய ‘வாமா வாமா…’ ரொமான்டிக் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
    • ‘ஹபீபி’ விமர்சனம்: தமிழ் இஸ்லாமிய வாழ்வியலைச் சொல்லும் ஒரு நேர்மையான முயற்சி!
    • ஓ சுகுமாரி: ஒரு நவீன கால காதல் துணுக்கு
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      டாஸ்மாக் வரலாற்றில் அதிரடி வேட்டை! பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலித்த 200 ஊழியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட் – அதிரடி நடவடிக்கை!

      June 15, 2026

      கடமையில் இருந்தபோது சோகம்: விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு ₹30 லட்சம் நிதியுதவி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

      June 15, 2026

      நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை உயர்வு – புதிய நிலவரம்!

      June 15, 2026

      நீலகிரியில் தொடரும் அறிவிக்கப்படாத மின்தடை: குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அவதி!

      June 15, 2026

      பொதுமக்கள் கவனத்திற்கு! வெள்ளகோவில், குண்டடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (ஜூன் 16) மின்சாரம் நிறுத்தம்!

      June 15, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      இதயங்களை வென்ற ‘புளூ சாமுராய்’ ரசிகர்கள்! நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டிக்குப் பின் மைதானத்தைச் சுத்தப்படுத்திய ஜப்பானியர்கள் – வைரலாகும் வீடியோ!

      By globaleye24x7.comJune 15, 2026
      Recent

      இதயங்களை வென்ற ‘புளூ சாமுராய்’ ரசிகர்கள்! நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டிக்குப் பின் மைதானத்தைச் சுத்தப்படுத்திய ஜப்பானியர்கள் – வைரலாகும் வீடியோ!

      June 15, 2026

      டி.என்.பி.எல். 2026: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி! அபிஷேக் தன்வர், ஜெகதீசன் உட்பட 11 வீரர்கள் தக்கவைப்பு – விஜய் சங்கர் அதிரடி ரிலீஸ்!

      June 15, 2026

      வெள்ளை மாளிகையில் வரலாற்றுச் சாதனை! ஸ்பெயின் வீரரின் அசைக்க முடியாத சாதனையை உடைத்த அமெரிக்க வீரர் கெய்த்ஜே – யுஎஃப்சி (UFC 250) சாம்பியன் பட்டம் வென்று அதிரடி!

      June 15, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » சட்டசபையில் சமூக நீதி குரல்…மு.தமிமுன் அன்சாரி சட்டமன்ற உரைகள் – நூல் அறிமுகம்
    அரசியல்

    சட்டசபையில் சமூக நீதி குரல்…மு.தமிமுன் அன்சாரி சட்டமன்ற உரைகள் – நூல் அறிமுகம்

    globaleye24x7.comBy globaleye24x7.comFebruary 21, 2026No Comments1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படும் புதிய நூல் ஒன்று வெளியாகிறது. மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் 2016 முதல் 2021 வரை சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக “சட்டசபையில் சமூக நீதி குரல்” என்ற நூல் வெளியிடப்படுகிறது.

    15வது தமிழ்நாடு சட்டப்பேரவையில் 5 ஆண்டுகள் நடைபெற்ற 167 கூட்ட நாட்களில், 48 நாட்களில் 56 முறை உரையாற்றியுள்ளார். மொத்தம் 858 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற அவை விவாதங்களில், 6 மணி நேரம் 36 நிமிடங்கள் பேசி அதிகமாக உரையாற்றிய உறுப்பினர்களில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளார்.

    அவரது உரைகளுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் 64 முறை பதிலளித்துள்ளனர். மேலும், இரண்டு முதலமைச்சர்கள் நான்கு முறை நேரடியாக பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவை நடைபெறும் போது 49 முறை பேரவைத் தலைவர் மற்றும் 28 முறை துணைத் தலைவர் குறுக்கிட்டு உரையை விரைவாக முடிக்க கேட்டுக்கொண்டது, உரைகளின் தீவிரத்தையும் விவர ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது.

    திருக்குர்ஆன், திருக்குறள் உள்ளிட்ட நூல்களின் கருத்துகள் முதல் BBC, CNN, அல்ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் மேற்கோள்கள் வரை அவரது உரைகளில் இடம்பெற்றுள்ளன. 29 நாடுகள் மற்றும் 66 உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. 119 முறை சக உறுப்பினர்கள் மேசை தட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரசியல், சமூக நீதி, கல்வி, கலை, இலக்கியம், ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் தமிழகத்தைக் கொண்டாடும் அல்லது சவால் விடுக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. மானியக் கோரிக்கைகள், சிறப்பு தீர்மானங்கள், கவன ஈர்ப்பு அறிவிப்புகள், கேள்வி-பதில்கள் என சட்டசபையின் அனைத்து அம்சங்களிலும் அவரது குரல் ஒலித்துள்ளது.
    படங்களுடன், தேவையான அடிக்குறிப்புகளுடன், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூல், தமிழ் அரசியல் இலக்கிய உலகில் புதிய தரச்சான்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Featured
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    globaleye24x7.com
    • Website

    Related Posts

    “ஜோசப் விஜய் ப்ரோ… எத்தனை நாள் உங்கள் ஆட்சி தாங்கும்?”: நயினார் நாகேந்திரன் கேள்வி

    June 15, 2026

    “கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியல்”: சி.விஜயபாஸ்கர் பரபரப்பு பதிவு

    June 15, 2026

    சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகள்: தரமாகவும், விரைவாகவும் முடிக்க அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவு

    June 15, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026528

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026457

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026322

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026305
    Don't Miss
    இந்தியா

    வெடித்தது அமைதி: கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5% சரிவு! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? மத்திய அரசின் திட்டம் என்ன?

    By globaleye24x7.comJune 15, 2026

    புதுடெல்லி: மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகச் சந்தையில்…

    இதயங்களை வென்ற ‘புளூ சாமுராய்’ ரசிகர்கள்! நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டிக்குப் பின் மைதானத்தைச் சுத்தப்படுத்திய ஜப்பானியர்கள் – வைரலாகும் வீடியோ!

    June 15, 2026

    பக்தர்கள் பரவசம்! திண்டுக்கல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட ‘நிகும்பலா யாகம்’ – உலக நன்மை வேண்டி வற்றல் மிளகாய் கொட்டி சிறப்புப் பூஜை!

    June 15, 2026

    டி.என்.பி.எல். 2026: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி! அபிஷேக் தன்வர், ஜெகதீசன் உட்பட 11 வீரர்கள் தக்கவைப்பு – விஜய் சங்கர் அதிரடி ரிலீஸ்!

    June 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    வெடித்தது அமைதி: கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5% சரிவு! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? மத்திய அரசின் திட்டம் என்ன?

    June 15, 2026

    இதயங்களை வென்ற ‘புளூ சாமுராய்’ ரசிகர்கள்! நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டிக்குப் பின் மைதானத்தைச் சுத்தப்படுத்திய ஜப்பானியர்கள் – வைரலாகும் வீடியோ!

    June 15, 2026

    பக்தர்கள் பரவசம்! திண்டுக்கல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட ‘நிகும்பலா யாகம்’ – உலக நன்மை வேண்டி வற்றல் மிளகாய் கொட்டி சிறப்புப் பூஜை!

    June 15, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026528

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026457

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026322
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.