- குளோபல் ஐ 24×7 நியூஸ் தீபாவளி வாழ்த்து:
- “News Beyond Borders” என்ற முழக்கத்துடன் செயல்படும் GLOBAL EYE 24×7 NEWS ஊடக நிறுவனத்தின் சார்பில், உலகெங்கும் வாழும் நேயர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- வாழ்த்துச் செய்தி & நல்வாக்கு:
- “இந்த தீபாவளி திருநாள், உங்கள் வாழ்க்கையில் ஒளிமையும், மகிழ்ச்சியும், சமாதானமும், செல்வ வளமும் பெருகட்டும்…!” என்ற மனமார்ந்த வாழ்த்துக்களுடன் அனைவருக்கும் லெக்ஷ்மி கடாட்சமும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வாழ்த்தப்பட்டுள்ளது.
- தீபஒளி ஒளிமயம்:
- ஒளிமயமான இந்த வண்ணமயமான திருநாளில், மக்களின் இல்லங்கள் தோறும் துன்பங்கள் நீங்கி, ஆரோக்கியமும் அமைதியும் பெருகி, பாதுகாப்பான முறையில் பண்டிகையைக் கொண்டாடை குளோபல் ஐ நிறுவனம் அன்போடு கேட்டுக்கொள்கிறது.
#GlobalEye #GlobalEyeNews #HappyDiwali #Deepavali2026 #DiwaliWishes #NewsBeyondBorders #FestivalOfLights #TNNews #DIPRTN

