சென்னை: சென்னையில் இன்று (அக்டோபர் 05) ஆபரணத் தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை விவரம்:
- ஆபரணத் தங்கம் (22 கேரட்):
- ஒரு சவரன்: ரூ. 1,09,400
- ஒரு கிராம்: ரூ. 13,675
- தூய தங்கம் (24 கேரட்):
- ஒரு கிராம்: ரூ. 14,918
- வெள்ளி விலை:
- ஒரு கிராம்: ரூ. 245

