Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர்: செப்டம்பர் 20-க்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்!

    August 28, 2026

    டவர் இல்லாததால் தான் எம்.எல்.ஏ ஆனேன்”: செல்போன் டவர் விவகாரத்தில் வால்பாறை திமுக எம்.எல்.ஏ கலகலப்பு!

    August 28, 2026

    சென்னை மாநகராட்சியின் 46 பகுதிகளில் குடிநீரில் ஈகோலை பாக்டீரியா: மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் புகார் – ஆணையர் பதில்!

    August 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர்: செப்டம்பர் 20-க்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்!
    • டவர் இல்லாததால் தான் எம்.எல்.ஏ ஆனேன்”: செல்போன் டவர் விவகாரத்தில் வால்பாறை திமுக எம்.எல்.ஏ கலகலப்பு!
    • சென்னை மாநகராட்சியின் 46 பகுதிகளில் குடிநீரில் ஈகோலை பாக்டீரியா: மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் புகார் – ஆணையர் பதில்!
    • தனியார் நிறுவனங்களும் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க வேண்டும்”: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
    • தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்”: இந்தியாவின் முதல் ‘குவாண்டம் மற்றும் AI’ பல்கலைக்கழக வளாகம் ஆந்திராவில் அமைப்பு!
    • ஜல்லிக்கட்டுக்கு ஸ்டேடியம் கட்டுவது கிளாடியேட்டர் போட்டியா?”: ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் குறித்த விமர்சனங்களுக்குப் பதில்!
    • பதிவுத்துறை டிஜிட்டல் சேவைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்
    • சமூக வலைதள அவதூறு புகார்களை சிபிஐக்கு மாற்ற கோரும் திமுக வழக்கு: 2 வாரங்களில் பதிலளிக்கக் தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      சென்னை மாநகராட்சியின் 46 பகுதிகளில் குடிநீரில் ஈகோலை பாக்டீரியா: மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் புகார் – ஆணையர் பதில்!

      August 28, 2026

      பிரதான் மந்திரி குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) – தமிழ்நாடு அரசுக்குச் சிறப்பு விருது!

      August 27, 2026

      கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல் – வனத்துறை அதிரடி அறிவிப்பு!

      August 27, 2026

      சென்னை விமான நிலையத்தில் 2-வது கேப் பிக்-அப் மையம்: செப்டம்பரில் திறக்க அதிகாரிகள் திட்டம்!

      August 27, 2026

      “ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டையாகுது”: சட்டமன்றத்தில் கொந்தளித்த தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த்!

      August 27, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர்: செப்டம்பர் 20-க்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்!

      By globaleye24x7.comAugust 28, 2026
      Recent

      சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர்: செப்டம்பர் 20-க்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்!

      August 28, 2026

      முதல் பந்தில் தப்பித்து அடுத்த பந்தில் அவுட்: 8 ரன்களில் சதத்தைத் தவறவிட்ட சூர்யபண்டாரா!

      August 27, 2026

      “இனி நம்ம பிள்ளைகளுக்கும் ஸ்போர்ட்ஸ் யூனிபார்ம்!” – ரூ.81.89 கோடியில் புதிய விளையாட்டு உடை திட்டம்!

      August 26, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » பதிவுத்துறை டிஜிட்டல் சேவைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்
    ரியல் எஸ்டேட்

    பதிவுத்துறை டிஜிட்டல் சேவைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்

    globaleye24x7.comBy globaleye24x7.comAugust 28, 2026No Comments22 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பதிவுத்துறை டிஜிட்டல் சேவைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்

    தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான, வெளிப்படையான மற்றும் தடையற்ற பதிவு சேவை வழங்க வேண்டும் – பதிவுத்துறை தலைவருக்கு FAIRA கோரிக்கை

    தமிழ்நாடு பதிவுத்துறையில் நடைமுறையில் உள்ள “Presence-less Registration”, Online Document Registration, Online EC, QR Code EC, வங்கி / நிதி நிறுவன NOC, Guideline Value, இணையவழி பதிவு சேவைகள், பதிவு ஆவணங்களின் அச்சு வசதி, பட்டா மாறுதல் மற்றும் பதிவுத்துறை–வருவாய்த்துறை ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தி, பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் துறையினருக்கும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான, வெளிப்படையான மற்றும் தடையற்ற சேவையை வழங்க வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு விரிவான கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

    பதிவுத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், நடைமுறையில் பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் மற்றும் தொடர்புடைய தரப்பினர் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

    கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள்:

    1. Presence-less Registration – Office EC கட்டாயத்தை நீக்குதல்:

    வருகையில்லா ஆவணப் பதிவு நடைமுறையில் தேவையற்ற Office EC கட்டாயத்தை நீக்கி, பொதுமக்களுக்கு எளிமையான நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.

    1. வங்கி / NBFC NOC அடிப்படையிலான Unit-wise / Plot-wise விற்பனைப் பதிவு:

    திட்டங்களில் வங்கி அல்லது NBFC வழங்கும் NOC அடிப்படையில் Unit-wise / Plot-wise விற்பனைப் பதிவுகளுக்குத் தெளிவான மற்றும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையை வகுக்க வேண்டும்.

    1. ஏற்கனவே Guideline Value நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களை ஒருங்கிணைத்தல்:

    ஏற்கனவே வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் புதிய இணையவழி அமைப்பில் விரைவாக ஒருங்கிணைக்க வேண்டும்.

    1. தனித்தனி Online Service Channels:

    Presence-less Registration மற்றும் பிற ஆன்லைன் பதிவு சேவைகளுக்கு தெளிவான, தனித்தனி Online Service Channels உருவாக்க வேண்டும்.

    1. பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை Stamp Paper-ல் அச்சிடும் வசதி:

    பொதுமக்களின் தேவைக்கேற்ப பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை Stamp Paper-ல் அச்சிடும் விருப்ப வசதியை ஏற்படுத்த வேண்டும்.

    1. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தெளிவான அறிவிப்புப் பலகைகள்:

    புதிய ஆன்லைன் பதிவு நடைமுறைகள், கட்டணங்கள், தேவையான ஆவணங்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து தெளிவான அறிவிப்புப் பலகைகள் அமைக்க வேண்டும்.

    1. தமிழில் பொதுமக்கள் விழிப்புணர்வு:

    பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து புதிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை தமிழில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    1. Online மற்றும் Offline Registration – இடைக்கால இணை நடைமுறை:

    புதிய டிஜிட்டல் நடைமுறைகள் முழுமையாக நிலைபெறும் வரை Online மற்றும் Offline Registration முறைகளை இடைக்காலமாக இணைந்து செயல்படுத்த வேண்டும்.

    1. 30 நிமிட காலவரம்பை நெகிழ்வுபடுத்துதல்:

    தொழில்நுட்பக் கோளாறு அல்லது பிற தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படும் தாமதங்களை கருத்தில் கொண்டு 30 நிமிட காலவரம்பை நெகிழ்வுபடுத்த வேண்டும்.

    1. Online Registration முடிந்த பின்னர் நேரில் வர வேண்டிய நிலையைத் தவிர்த்தல்:

    ஆவணப் பதிவு ஆன்லைனில் முழுமையாக முடிக்கப்பட்ட பின்னரும் சிறிய காரணங்களுக்காக பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய நிலையைத் தவிர்க்க வேண்டும்.

    1. சிறிய குறைகளுக்காக ஆவணங்களை மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்புவதைத் தவிர்த்தல்:

    சிறிய மற்றும் சரிசெய்யக்கூடிய குறைகளுக்காக ஆவணங்களை மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பாமல், ஒரே கட்டத்தில் குறைகளைத் தெரிவித்து சரிசெய்ய வாய்ப்பு வழங்க வேண்டும்.

    1. பதிவுத்துறை இணையதளத்தின் செயல்திறனை மேம்படுத்துதல்:

    TNREGINET / STAR 3.0 உள்ளிட்ட இணையவழி சேவைகளில் ஏற்படும் Server, Login, Upload, Payment மற்றும் Technical Issues-க்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

    1. பதிவுத்துறை – வருவாய்த்துறை ஒருங்கிணைப்பு:

    பதிவுத்துறையும் வருவாய்த்துறையும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பச் செயல்முறையில் செயல்பட்டு, பதிவு முடிந்த பின்னர் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகள் தாமதமின்றி நடைபெறும் வகையில் ஒருங்கிணைக்க வேண்டும்.

    1. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை:

    ஒவ்வொரு மாவட்டம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்திலும் மாறுபட்ட நடைமுறைகள் இல்லாமல், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தெளிவான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.

    1. ஒருங்கிணைந்த Help Desk / Grievance Mechanism:

    பொதுமக்கள் மற்றும் பதிவு சேவை தொடர்புடையவர்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்க மாநில அளவிலான ஒருங்கிணைந்த Help Desk மற்றும் Grievance Redressal Mechanism உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்கு உடனடி தீர்வு மேலும், தற்போது ஆன்லைன் பதிவு சேவைகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சில குறிப்பிட்ட பிரச்சினைகளையும் டாக்டர் ஹென்றி அவர்கள் பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

    1. கட்டணச் செலுத்துகை தோல்வி:

    Online Payment தோல்வியடைந்தால் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படாமல், Transaction Status மற்றும் Refund நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்.

    1. QR Code EC-க்கான காத்திருப்பு:

    QR Code EC உருவாகுவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்து, உடனடி அல்லது குறைந்தபட்ச காத்திருப்பு நேரத்தில் EC கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    1. Plot Layout Map பதிவேற்ற வசதி:

    “Plot Layout Map” பதிவேற்றத்திற்கான விருப்பம் சில நேரங்களில் காணாமல் போகும் தொழில்நுட்பச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

    1. துணை ஆவணங்கள் காட்டப்படாத பிரச்சினை:

    பட்டா, உயிர் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான துணை ஆவணங்கள் ஆன்லைன் அமைப்பில் சரியாகக் காட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    1. அரசாணைக்கு மாறாக கூடுதல் கையொப்பம் கோருதல்:

    அரசாணை / நடைமுறை விதிமுறைகளுக்கு மாறாக அனைத்து தரப்பினரிடமும் கூடுதல் கையொப்பம் கோரப்படுவதைத் தவிர்த்து, தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

    1. ஆன்லைன் வரைவின் எழுத்துரு அளவு:

    ஆன்லைன் ஆவண வரைவில் பயன்படுத்தப்படும் எழுத்துரு அளவை பொதுமக்கள் எளிதில் வாசிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும்.

    1. அருகருகே உள்ள மனைகளுக்கு GPS புகைப்பட நடைமுறை:

    அருகருகே அமைந்துள்ள மனைகளுக்கு ஒவ்வொன்றாக தனித்தனி GPS புகைப்படம் பதிவேற்ற வேண்டிய நடைமுறையில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு எளிமையான தீர்வு காண வேண்டும்.

    1. ஒவ்வொரு ID-யையும் தனித்தனியாக பதிவேற்ற வேண்டிய நிலை:

    ஒவ்வொரு அடையாள ஆவணத்தையும் தனித்தனியாக பதிவேற்ற வேண்டிய செயல்முறையை எளிமைப்படுத்தி, பாதுகாப்பான Bulk / Multiple Upload வசதியை ஏற்படுத்த வேண்டும்.

    1. பதிவுத்துறையின் டிஜிட்டல் சீர்திருத்தங்களுக்கு FAIRA ஒத்துழைப்பு:

    பதிவுத்துறையின் டிஜிட்டல் சீர்திருத்தப் பணிகளில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) சார்பில் தேவையான கருத்துகள், கள அனுபவங்கள் மற்றும் பொதுமக்களின் நடைமுறைப் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக டாக்டர் ஹென்றி தெரிவித்துள்ளார்.

    1. TNREGINET / STAR 3.0 தொழில்நுட்பப் பிரச்சினைகள்:

    புதிய இணையவழி அமைப்பில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை கண்காணித்து, விரைவான தீர்வு வழங்கும் சிறப்பு தொழில்நுட்பக் குழுவை வலுப்படுத்த வேண்டும்.

    1. சிறிய அளவிலான உட்பிரிவு அனுமதி திட்டங்களுக்கு Presence-less Registration:

    சிறிய அளவிலான உட்பிரிவு அனுமதி தொடர்பான திட்டங்களிலும் தகுந்த விதிமுறைகளுடன் வருகையில்லா ஆவணப் பதிவு வசதியை விரிவுபடுத்த வேண்டும்.

    1. விற்பனை மற்றும் வங்கி அடமான ஆவணங்களை ஒருங்கிணைத்து பதிவு செய்தல்:

    ரியல் எஸ்டேட் திட்டங்களில் விற்பனை ஆவணங்கள் மற்றும் வங்கி அடமான ஆவணங்களை ஒருங்கிணைத்து, தேவையற்ற காலதாமதம் மற்றும் மீண்டும் மீண்டும் நடைபெறும் நடைமுறைகளைத் தவிர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த பதிவு நடைமுறையை உருவாக்க வேண்டும்.

    “டிஜிட்டல் மாற்றம் – பொதுமக்கள் நலனுக்காக இருக்க வேண்டும்”

    பதிவுத்துறையின் டிஜிட்டல் மாற்றங்கள் பொதுமக்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தி, அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையை குறைத்து, வெளிப்படைத்தன்மை, வேகம், எளிமை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்பதே FAIRA-வின் முக்கிய நோக்கம் என டாக்டர் ஆ.ஹென்றி தெரிவித்துள்ளார்.

    மேலும், புதிய தொழில்நுட்ப நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் போது, அவற்றை நடைமுறையில் பயன்படுத்தும் பொதுமக்கள், ரியல் எஸ்டேட் தொழில்துறையினர், ஆவண எழுத்தர்கள் மற்றும் தொடர்புடைய நிபுணர்களின் கள அனுபவங்களையும் கருத்தில் கொண்டு தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    “தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான, வெளிப்படையான, எளிமையான, விரைவான மற்றும் பொதுமக்களுக்கு உகந்த பதிவுச்சேவை உருவாக வேண்டும். இதற்காக பதிவுத்துறையுடன் இணைந்து செயல்பட FAIRA எப்போதும் தயாராக உள்ளது” என டாக்டர் ஹென்றி தெரிவித்துள்ளார்.

    பொதுமக்கள் நலனே முன்னுரிமை – FAIRA

    பதிவுத்துறையின் நவீனமயமாக்கல் என்பது தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல; அது பொதுமக்களின் நேரம், பணம், உரிமை மற்றும் நம்பிக்கையைப் பாதுகாக்கும் நிர்வாகச் சீர்திருத்தமாக அமைய வேண்டும் என்பதே FAIRA-வின் நிலைப்பாடாகும்.

    இதனடிப்படையில், மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுத்து, மாநிலம் முழுவதும் பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் பதிவு சேவையை உருவாக்க வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான, வெளிப்படையான மற்றும் தடையற்ற பதிவு சேவை வழங்க வேண்டும் – பதிவுத்துறை தலைவருக்கு FAIRA கோரிக்கை

    இதனடிப்படையில், மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுத்து, மாநிலம் முழுவதும் பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் பதிவு சேவையை உருவாக்க வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

    Featured
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    globaleye24x7.com
    • Website

    Related Posts

    முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்கள்: 3,870 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

    August 27, 2026

    வேளாங்கண்ணி திருவிழா 2026! பக்தர்களுக்காக 4,230 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

    August 27, 2026

    🇳🇵🇳🇮🚨 நேபாள வெள்ளப்பெருக்கு: காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

    August 26, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026553

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026480

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026324

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026316
    Don't Miss
    கிரிக்கெட்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர்: செப்டம்பர் 20-க்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்!

    By globaleye24x7.comAugust 28, 2026

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார்…

    டவர் இல்லாததால் தான் எம்.எல்.ஏ ஆனேன்”: செல்போன் டவர் விவகாரத்தில் வால்பாறை திமுக எம்.எல்.ஏ கலகலப்பு!

    August 28, 2026

    சென்னை மாநகராட்சியின் 46 பகுதிகளில் குடிநீரில் ஈகோலை பாக்டீரியா: மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் புகார் – ஆணையர் பதில்!

    August 28, 2026

    தனியார் நிறுவனங்களும் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க வேண்டும்”: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    August 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர்: செப்டம்பர் 20-க்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்!

    August 28, 2026

    டவர் இல்லாததால் தான் எம்.எல்.ஏ ஆனேன்”: செல்போன் டவர் விவகாரத்தில் வால்பாறை திமுக எம்.எல்.ஏ கலகலப்பு!

    August 28, 2026

    சென்னை மாநகராட்சியின் 46 பகுதிகளில் குடிநீரில் ஈகோலை பாக்டீரியா: மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் புகார் – ஆணையர் பதில்!

    August 28, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026553

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026480

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026324
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.