Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    “பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டால் தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும்”: தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை!

    August 24, 2026

    “கண்டிப்பான விதிகளால் மட்டும் வளர்ச்சி சாத்தியமில்லை”: ஐடி நிறுவனங்களின் பணிச்சூழல் குறித்து ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை!

    August 24, 2026

    “இந்தியாவையே ஆளும் சக்தி கொண்டவர் விஜய்”: திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!

    August 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • “பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டால் தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும்”: தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை!
    • “கண்டிப்பான விதிகளால் மட்டும் வளர்ச்சி சாத்தியமில்லை”: ஐடி நிறுவனங்களின் பணிச்சூழல் குறித்து ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை!
    • “இந்தியாவையே ஆளும் சக்தி கொண்டவர் விஜய்”: திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!
    • மானாமதுரையில் காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை: பெண்ணின் தந்தை, சகோதரர் கைது!
    • ஆசிரியர்கள் திட்டியதால் மாத்திரை உட்கொண்ட 3 மாணவிகள்: திருவண்ணாமலையில் பரபரப்பு!
    • 127 பயணிகளுடன் வானில் 2 மணிநேரம் வட்டமடித்த இண்டிகோ விமானம்.. திருச்சி விமான நிலையத்தில் திக்திக்
    • 4 கைகள், 4 கால்களுடன் பிறந்தது அதிசயக் குழந்தை! மத்திய பிரதேசத்தில் மருத்துவர்கள் வியப்பு!
    • “கேட்ட அடுத்த நொடி ஒப்பந்தம்”: ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆர் அளித்த வாய்ப்பை உருக்கமாகப் பகிர்ந்த சௌகார் ஜானகி!
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      “பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டால் தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும்”: தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை!

      August 24, 2026

      ஆசிரியர்கள் திட்டியதால் மாத்திரை உட்கொண்ட 3 மாணவிகள்: திருவண்ணாமலையில் பரபரப்பு!

      August 24, 2026

      “கேட்ட அடுத்த நொடி ஒப்பந்தம்”: ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆர் அளித்த வாய்ப்பை உருக்கமாகப் பகிர்ந்த சௌகார் ஜானகி!

      August 24, 2026

      சூலூரில் வீட்டின் சுவர் ஏறி குதித்துத் தப்பிய வடமாநிலப் பெண்: பீதியை ஏற்படுத்திய வீடியோவால் பொதுமக்கள் அச்சம்!

      August 24, 2026

      தமிழ்நாட்டின் பட்டு – உலக அரங்கில் மிளிரும் பாரம்பரியக் பெருமை! பட்டு வளர்ச்சித் துறையின் சிறப்புப் பார்வை!

      August 23, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      தேவ் படிக்கலின் சதம் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு பாடம்: இலங்கை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் புகழாரம்!

      By globaleye24x7.comAugust 20, 2026
      Recent

      தேவ் படிக்கலின் சதம் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு பாடம்: இலங்கை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் புகழாரம்!

      August 20, 2026

      சின்கிஃபீல்ட் கோப்பை செஸ்: இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து அசத்தல்!

      August 20, 2026

      உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கனடா வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி!

      August 20, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » 127 பயணிகளுடன் வானில் 2 மணிநேரம் வட்டமடித்த இண்டிகோ விமானம்.. திருச்சி விமான நிலையத்தில் திக்திக்
    Blog

    127 பயணிகளுடன் வானில் 2 மணிநேரம் வட்டமடித்த இண்டிகோ விமானம்.. திருச்சி விமான நிலையத்தில் திக்திக்

    globaleye24x7.comBy globaleye24x7.comAugust 24, 2026Updated:August 24, 2026No Comments3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    திருச்சி: 127 பயணிகளுடன் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதற்றமடைந்த நிலையில் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை 2 மணிநேரம் சுற்றி பத்திரமாக தரையிறங்கியது. இந்த திக்திக் சம்பவத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    திருச்சியில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூருக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 6E 1007 என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 127 பயணிகள் பயணம் செய்தனர். 4 மணிநேரத்தில் இந்த விமானம் சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதே விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும்.

    ஆனால் இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்தபோது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை மேற்கொண்டு இயக்கினால் ஆபத்து நேரிடலாம் என்று பைலட் நினைத்தனர். இதனால் உடனடியாக அவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து விமானத்தை பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் விமானம் அப்போது தான் புறப்பட்டது என்பதால் அதில் நிறைய எரிபொருள் இருந்தது. அதிகமான எரிபொருள் இருக்கும்போது விமானத்தை தரையிறக்குவது ஆபத்துக்கு வழிவகுக்கலாம். இதனால் விமானத்தின் எரிபொருளை குறைத்து தரையிறக்க அறிவுரை வழங்கப்பட்டது. இதனால் பைலட்டுகள் 2 மணிநேரமாக விமானத்தை வானில் வட்டமடிக்க செய்தனர்.
    சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக விமானம் வட்டமடித்த பிறகு இரவு 8.55 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. இதுபற்றி விமானத நிலைய இயக்குநர் ஜி கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ”இண்டிகோ விமானத்தில் பயணித்த 127 பயணிகளுக்கும் சனிக்கிழமை அதிகாலையில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணிகள் பத்திரமாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்” என்றார்.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    globaleye24x7.com
    • Website

    Related Posts

    “கண்டிப்பான விதிகளால் மட்டும் வளர்ச்சி சாத்தியமில்லை”: ஐடி நிறுவனங்களின் பணிச்சூழல் குறித்து ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை!

    August 24, 2026

    சென்னையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்! ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

    August 23, 2026

    சட்டக் கல்லூரிகளில் ஹைடெக் டிஜிட்டல் முறை! தேர்வு பதிவு முதல் முடிவுகள் வரை அனைத்தும் ஆன்லைன்!

    August 22, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026553

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026480

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026324

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026316
    Don't Miss
    தமிழ்நாடு

    “பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டால் தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும்”: தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை!

    By globaleye24x7.comAugust 24, 2026

    செய்தி விவரம் (Content): சென்னை: சென்னையின் 2-வது விமான நிலையமான பரந்தூர் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிடுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து,…

    “கண்டிப்பான விதிகளால் மட்டும் வளர்ச்சி சாத்தியமில்லை”: ஐடி நிறுவனங்களின் பணிச்சூழல் குறித்து ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை!

    August 24, 2026

    “இந்தியாவையே ஆளும் சக்தி கொண்டவர் விஜய்”: திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!

    August 24, 2026

    மானாமதுரையில் காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை: பெண்ணின் தந்தை, சகோதரர் கைது!

    August 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    “பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டால் தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும்”: தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை!

    August 24, 2026

    “கண்டிப்பான விதிகளால் மட்டும் வளர்ச்சி சாத்தியமில்லை”: ஐடி நிறுவனங்களின் பணிச்சூழல் குறித்து ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை!

    August 24, 2026

    “இந்தியாவையே ஆளும் சக்தி கொண்டவர் விஜய்”: திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!

    August 24, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026553

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026480

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026324
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.