சென்னை (31.07.2026):
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற கம்பீரமான பதக்கங்கள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டை நேர்மையான வழியில் நல்வழிநடத்திச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு மாநிலத்தின் ஒட்டுமொத்தக் காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் அணிவகுத்து நின்றுகம்பீரமாக Salute அடித்து தங்களது மேலான மரியாதையைச் செலுத்தினார்கள்.
📌 நிகழ்வின் நெகிழ்ச்சியான தருணங்கள்:
- 🛡️ மக்களின் பாதுகாப்புப் படை: காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய மூன்று முக்கியத் துறைகளின் உயரிய அதிகாரிகள் முதல் அடித்தள ஆளிநர்கள் வரை அனைவரும் ஒன்றாகத் திரண்டு நின்ற மாபெரும் நிகழ்வு.
- 🏅 நேர்மைக்கான விருதுகள் (Award & Reward): பொதுமக்களின் நல்வாழ்வுக்காகத் தங்களை அர்ப்பணித்துச் செயல்பட்ட நேர்மையான அதிகாரிகளுக்கு (Clean Hands) குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்களை மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் தன் கைகளால் வழங்கி கௌரவித்தார்.
- ❤️ தமிழ்நாடு எனும் பெரும் குடும்பம்: “தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு அரசு ஊழியரும் எனது குடும்பமே!” என்ற உணர்வோடு செயல்படும் மாண்புமிகு முதலமைச்சரின் நேர்மையான தலைமையை ஏற்று, காவல் துறை அதிகாரிகள் உணர்ச்சிப்பூர்வமாக மரியாதை செலுத்திய இத்தருணம் இணையத்திலும் மக்கள் மனதிலும் வைரலாகி வருகிறது!

