Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற தினம்: ‘காப்பாற்ற கடவுள் வரமாட்டார்..’ அழுத்தமான நேரத்தில் தோனி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை!

    June 24, 2026

    259 ரன்கள் ரன்சேஸ்.. 56 பந்தில் 136* ரன்கள் அடித்து வெற்றிபெற வைத்த திலக் வர்மா!

    June 24, 2026

    எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை உரக்கப் பேசுவோம்: அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி!

    June 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற தினம்: ‘காப்பாற்ற கடவுள் வரமாட்டார்..’ அழுத்தமான நேரத்தில் தோனி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை!
    • 259 ரன்கள் ரன்சேஸ்.. 56 பந்தில் 136* ரன்கள் அடித்து வெற்றிபெற வைத்த திலக் வர்மா!
    • எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை உரக்கப் பேசுவோம்: அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி!
    • ரொனால்டினோ Return! 46 வயதில் மீண்டும் களமிறங்கும் பிரேசில் ஜாம்பவான்.. அவரின் புதிய அணி இதுதான்!
    • விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு – நயினார் நாகேந்திரன் சாடல்!
    • சத்தீஸ்கர்: 8 பேர் விஷம் வைத்துப் படுகொலை – ‘ஸ்பைடர்’ பட பாணியில் உறவினர்களின் அழுகையை ரசித்த சைக்கோ கில்லர் கைது!
    • சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? “பெத்தி” (Peethi) – திரை விமர்சனம்!
    • அயேதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு!
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.35 லட்சம் மோசடி: 4 பேர் அதிரடி கைது!

      June 24, 2026

      தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: 5 பேருக்கு பதவி உயர்வு!

      June 24, 2026

      தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: அரசு உத்தரவு!

      June 24, 2026

      17 வயது சிறுமியைத் திருமணம் செய்த தவெக நிர்வாகி கைது: திருச்சி காவல் துறையின் அதிரடி நடவடிக்கை!

      June 24, 2026

      மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்!

      June 24, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற தினம்: ‘காப்பாற்ற கடவுள் வரமாட்டார்..’ அழுத்தமான நேரத்தில் தோனி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை!

      By SimbuJune 24, 2026
      Recent

      2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற தினம்: ‘காப்பாற்ற கடவுள் வரமாட்டார்..’ அழுத்தமான நேரத்தில் தோனி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை!

      June 24, 2026

      259 ரன்கள் ரன்சேஸ்.. 56 பந்தில் 136* ரன்கள் அடித்து வெற்றிபெற வைத்த திலக் வர்மா!

      June 24, 2026

      ரொனால்டினோ Return! 46 வயதில் மீண்டும் களமிறங்கும் பிரேசில் ஜாம்பவான்.. அவரின் புதிய அணி இதுதான்!

      June 24, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » தமிழ்நாடு பதிவுத்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்த FAIRA அமைப்பு பரிந்துரை: STAR 4.0 திட்டத்திற்கு வலுவான கோரிக்கை!
    ரியல் எஸ்டேட்

    தமிழ்நாடு பதிவுத்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்த FAIRA அமைப்பு பரிந்துரை: STAR 4.0 திட்டத்திற்கு வலுவான கோரிக்கை!

    DharsanBy DharsanJune 24, 2026No Comments10 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சென்னை: தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் நவீனப்படுத்தவும், பொதுமக்களுக்கு வெளிப்படையான மற்றும் வேகமான சேவைகளை வழங்கவும், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) புதிய ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.

    அமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தற்போதைய ‘STAR 3.0’ திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, ‘STAR 4.0’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் மேம்படுத்த வேண்டும் என அரசுக்குக் கொள்கை ஆலோசனை வரைவு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

    முக்கிய பரிந்துரைகள்:

    இந்த வரைவில் உலக நாடுகளின் நிலப்பதிவு நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு 15 முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில:

    • ஒருங்கிணைந்த சொத்து தகவல் தளம்: ஒரு சொத்தின் உரிமை வரலாறு, வழிகாட்டி மதிப்பு, கட்டிட அனுமதி, நீதிமன்ற வழக்குகள் மற்றும் வரி நிலுவைகள் என அனைத்தையும் ஒரே திரையில் அறியும் வசதி.
    • Property Passport: ஒவ்வொரு சொத்திற்கும் தனித்துவமான டிஜிட்டல் அடையாள எண் வழங்கி, போலி ஆவணங்களைத் தடுக்கும் முறை.
    • AI மற்றும் Blockchain பயன்பாடு: செயற்கை நுண்ணறிவு மூலம் முறைகேடுகளைத் தானாகவே கண்டறிதல் மற்றும் ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம் மூலம் ஆவணங்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு அளித்தல்.
    • 10 நிமிடங்களில் பதிவு: அங்கீகரிக்கப்பட்ட மனைகள் மற்றும் குடியிருப்புகள் போன்ற குறைந்த அபாயம் கொண்ட சொத்துப் பதிவுகளை வெறும் 10 நிமிடங்களில் முடிக்கும் ‘Instant Registration’ முறை.
    • NRI-க்களுக்கான வசதி: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், Video KYC மற்றும் மின்னணு கையொப்பம் மூலம் அங்கிருந்தபடியே பத்திரப் பதிவு செய்யும் வசதி.
    • GIS வரைபட ஒருங்கிணைப்பு: கூகுள் மேப் போன்ற தொழில்நுட்பத்தில், நில எல்லைகள், சாலை அகலம் மற்றும் மாஸ்டர் பிளான் தகவல்களை பொதுமக்கள் சரிபார்க்கும் வசதி.

    நடைமுறை சிக்கல்களுக்கான தீர்வுகள்:

    இவை தவிர, பதிவேற்றப்படும் ஆவணங்களின் அளவை அதிகரித்தல், 1975-க்கு முந்தைய ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், TNRERA எண் குறிப்பிடுதல் மற்றும் பாகப்பிரிவினை ஆவணங்களில் வாரிசுகளுக்கான கூடுதல் நகல் வசதி உள்ளிட்ட 16 தொழில்நுட்பச் சீர்திருத்தங்களையும் FAIRA அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

    அரசின் இலக்கிற்கு வலுசேர்க்கும் திட்டம்:

    “தமிழக அரசு ஏற்கனவே ‘STAR 3.0’ மூலம் காகிதமில்லா பதிவு முறையை முன்னெடுத்துள்ளது. இதில் இந்த மேம்பட்ட அம்சங்களை இணைப்பதன் மூலம், ‘Ease of Living’ (எளிதான வாழ்க்கை), ‘Ease of Doing Business’ (எளிதான தொழில் சூழல்) மற்றும் ‘Transparent Governance’ (வெளிப்படையான நிர்வாகம்) ஆகிய அரசின் மூன்று முக்கிய இலக்குகளை ஒரே நேரத்தில் அடைய முடியும்” என்று டாக்டர் ஆ.ஹென்றி தனது வரைவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழ்நாடு பதிவுத்துறை இந்தியாவிலேயே முதன்மையானதாகவும், உலகின் சிறந்த டிஜிட்டல் நிலப்பதிவு அமைப்பாகவும் மாறும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    Top News
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Dharsan

    Related Posts

    2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற தினம்: ‘காப்பாற்ற கடவுள் வரமாட்டார்..’ அழுத்தமான நேரத்தில் தோனி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை!

    June 24, 2026

    259 ரன்கள் ரன்சேஸ்.. 56 பந்தில் 136* ரன்கள் அடித்து வெற்றிபெற வைத்த திலக் வர்மா!

    June 24, 2026

    எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை உரக்கப் பேசுவோம்: அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி!

    June 24, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026541

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026467

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026307
    Don't Miss
    விளையாட்டு

    2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற தினம்: ‘காப்பாற்ற கடவுள் வரமாட்டார்..’ அழுத்தமான நேரத்தில் தோனி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை!

    By SimbuJune 24, 2026

    பர்மிங்காம்: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஜூன் 23 (2013) தற்செயலாக ரோகித் சர்மாவின் பத்மஸ்ரீ விருது மற்றும்…

    259 ரன்கள் ரன்சேஸ்.. 56 பந்தில் 136* ரன்கள் அடித்து வெற்றிபெற வைத்த திலக் வர்மா!

    June 24, 2026

    எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை உரக்கப் பேசுவோம்: அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி!

    June 24, 2026

    ரொனால்டினோ Return! 46 வயதில் மீண்டும் களமிறங்கும் பிரேசில் ஜாம்பவான்.. அவரின் புதிய அணி இதுதான்!

    June 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற தினம்: ‘காப்பாற்ற கடவுள் வரமாட்டார்..’ அழுத்தமான நேரத்தில் தோனி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை!

    June 24, 2026

    259 ரன்கள் ரன்சேஸ்.. 56 பந்தில் 136* ரன்கள் அடித்து வெற்றிபெற வைத்த திலக் வர்மா!

    June 24, 2026

    எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை உரக்கப் பேசுவோம்: அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி!

    June 24, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026541

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026467

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.