Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை உயர்வு!

    September 2, 2026

    மீன்வளத் துறை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) & அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சி!

    September 2, 2026

    மாநிலங்களுக்கு வேளாண் நிதி விடுவிப்பு: ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்!

    September 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை உயர்வு!
    • மீன்வளத் துறை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) & அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சி!
    • மாநிலங்களுக்கு வேளாண் நிதி விடுவிப்பு: ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்!
    • “கிருஷ்ண ஜெயந்தி & வார இறுதி நாட்கள்!” – பயணிகள் வசதிக்காக 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
    • “மக்களே உஷார்!” – முதலமைச்சர் பெயரில் AI “Deep Fake” வீடியோ மோசடி: சி.பி.சி.ஜே.டி அதிரடி நடவடிக்கை!
    • 🇯🇵🤝 ஜப்பான் துணைத் தூதருடன் முதலமைச்சர் முக்கியச் சந்திப்பு: தொழிற்துறை முதலீடுகள் குறித்து ஆலோசனை!
    • 🤝🇬🇧 பிரிட்டிஷ் துணைத் தூதர் முதலமைச்சருடன் மரியாதை நிமித்தச் சந்திப்பு!
    • “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி!” – மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு TN Skills வேலைவாய்ப்பு முகாம்!
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      மாநிலங்களுக்கு வேளாண் நிதி விடுவிப்பு: ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்!

      September 2, 2026

      🇯🇵🤝 ஜப்பான் துணைத் தூதருடன் முதலமைச்சர் முக்கியச் சந்திப்பு: தொழிற்துறை முதலீடுகள் குறித்து ஆலோசனை!

      September 2, 2026

      “நீண்ட இடைவெளிக்குப் பின் சபாநாயகர் அறையில் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு!” – நடிகர் ராஜசேகர் குடும்பத்தினருடன் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

      September 1, 2026

      மேட்டூர் அணை புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார் முதலமைச்சர்!

      September 1, 2026

      52 கோவில்களில் நாளை முதல் செல்போன்களுக்கு தடை: அமைச்சர் ரமேஷ் பேட்டி!

      August 31, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை! SDAT கடலூர் மாணவர் ரக்‌ஷன்.எஸ்.பி -க்கு பாராட்டுகள்!

      By PearlSeptember 1, 2026
      Recent

      தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை! SDAT கடலூர் மாணவர் ரக்‌ஷன்.எஸ்.பி -க்கு பாராட்டுகள்!

      September 1, 2026

      🇮🇹 அக்ரோபாட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளுக்கு ரூ.7.90 லட்சம் ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு நிதியுதவி!

      September 1, 2026

      “நம்ம குட்டீஸ், நண்பா, நண்பிகளின் சூப்பர்ஹிட் வெற்றி!” – 38-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் SDAT அணி அசத்தல் சாதனை!

      September 1, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » அதிமுகவில் அடுத்த விக்கெட்? த.வெ.க-வில் இணைய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டம் எனப் பரபரப்பு!
    அரசியல்

    அதிமுகவில் அடுத்த விக்கெட்? த.வெ.க-வில் இணைய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டம் எனப் பரபரப்பு!

    globaleye24x7.comBy globaleye24x7.comJune 13, 2026No Comments1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    புதுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளுக்குத் தாவி வரும் நிலையில், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் அடுத்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் பரவி வருகிறது.

    சமீபத்தில் கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்தனர். அந்த வரிசையில் தற்போது சி.விஜயபாஸ்கரின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது.

    எடப்பாடி பழனிசாமியுடன் மோதல்?

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்களில் விஜயபாஸ்கரும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. மேலும், அவரது புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு புதிய நிர்வாகி நியமிக்கப்பட்டதால், அவர் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் தெரிகிறது.

    இதன் காரணமாக, தனது ஆதரவாளர்கள் மற்றும் விராலிமலை தொகுதி முக்கிய நிர்வாகிகளுடன் அவர் அண்மையில் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, “தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படியே எனது அடுத்தகட்ட அரசியல் முடிவு இருக்கும்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    த.வெ.க-வா? தி.மு.க-வா? – நீடிக்கும் சஸ்பென்ஸ்

    இதற்கிடையே, விராலிமலை தொகுதி முழுவதும் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக த.வெ.க மற்றும் வி.ஜே.பி நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனினும், த.வெ.க-வில் இணைவதில் சில சீனியாரிட்டி மற்றும் கட்சிப் பதவி தொடர்பான இழுபறிகள் நீடிப்பதால், அவர் தி.மு.க மேலிடத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மாற்றுத் தகவல்களும் உலா வருகின்றன.

    மறுபுறம், இந்தத் தகவல்கள் அனைத்தும் வெறும் அரசியல் யூகங்கள் மட்டுமே என்று கூறி விஜயபாஸ்கர் தரப்பு இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எதுவாக இருந்தாலும், அடுத்த வாரம் அவர் எடுக்கப்போகும் அதிரடி முடிவைப் பொறுத்தே அதிமுகவில் விழப்போகும் ‘அடுத்த விக்கெட்’ எது என்பது உறுதியாகும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    globaleye24x7.com
    • Website

    Related Posts

    அவைகுறிப்பில் நீக்கினாலும் மக்கள் லைவ் பாக்குறாங்க! ரீல்ஸ் (Reels) மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி விடுகிறார்கள் – சட்டப்பேரவை நேரலையும் மாறும் அரசியல் விழிப்புணர்வும்!

    September 1, 2026

    “அவைக்குறிப்பில் இருந்து நீக்காத அளவிற்குப் பேசுங்கள்!” – சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் மாண்புமிகு ஜே.சி.டி. பிரபாகர் அவர்களின் நெகிழ்ச்சியான அறிவுறுத்தல்!

    September 1, 2026

    திமுகவிற்கு எதிராக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் தவெக அரசு: ஆதவ் அர்ஜூனா – செந்தில் பாலாஜி இடையே வெடித்த மோதல்!

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026554

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026482

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026328

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026319
    Don't Miss
    மக்கள் நலன்

    சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை உயர்வு!

    By PearlSeptember 2, 2026

    கடலில் மீன்பிடிக்கும் போது அண்டை நாட்டினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்களுக்குக் வழங்கப்படும் தினசரி நிதி…

    மீன்வளத் துறை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) & அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சி!

    September 2, 2026

    மாநிலங்களுக்கு வேளாண் நிதி விடுவிப்பு: ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்!

    September 2, 2026

    “கிருஷ்ண ஜெயந்தி & வார இறுதி நாட்கள்!” – பயணிகள் வசதிக்காக 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    September 2, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை உயர்வு!

    September 2, 2026

    மீன்வளத் துறை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) & அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சி!

    September 2, 2026

    மாநிலங்களுக்கு வேளாண் நிதி விடுவிப்பு: ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்!

    September 2, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026554

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026482

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026328
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.