| மேஷம் | ஆரோக்கியம் சீராகும். சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். |
| ரிஷபம் | நிலையான வருமானத்திற்கு வழியுண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். |
| மிதுனம் | மனக்கலக்கம் நீங்கும். பாதியில் நின்ற பணிகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். |
| கடகம் | பொருளாதார நிலை உயரும். சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் குதூகலப் பயணம் உண்டு. |
| சிம்மம் | வாழ்க்கைத்தரம் உயரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான நாள். |
| கன்னி | வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். தரும காரியங்களில் ஈடுபடுவீர்கள். |
| துலாம் | பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புகள் உதவி செய்வர். பழைய சிக்கல்கள் தீரும். |
| விருச்சிகம் | பொதுவாழ்வில் புகழ் கூடும். மேலதிகாரிகளிடம் கேட்ட சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். |
| தனுசு | கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். மகான்களின் ஆசி கிட்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். |
| மகரம் | (சந்திராஷ்டமம்) மற்றவர்களின் விமர்சனங்களைத் தவிர்க்கவும். வாகனப் பயணங்களில் மிகுந்த கவனம் தேவை. நிதானம் அவசியம். |
| கும்பம் | தேவையற்ற செலவுகள் குறையும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை காட்டவும். |
| மீனம் | எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கச் சிந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். |