கிராமுக்கு ₹14,300
சந்தையில் லேசான இறக்கம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ₹1,14,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்
1 சவரன் – ₹1,14,400
1 கிராம் – ₹14,300
சந்தை நிலை
சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் தேவை குறைவு காரணமாக தங்கம் விலையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை ஏற்ற-இறக்க நிலையில் தொடர்ந்தும் மாறி வருகின்றது

