தேர்தல் ஆணையம் நடவடிக்கை
அருணுக்கு தேர்தல் பணிகளில் தடை
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் பணிகளில் தடை
பதவியில் இருந்து மாற்றப்பட்ட அருண், வாக்குப்பதிவு முடியும் வரை எந்த தேர்தல் தொடர்பான பணியிலும் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மாற்றம், தேர்தல் நேரத்தில் காவல் துறையின் நடுநிலைத்தன்மையை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

