10 நாள் நிலா பயணம் நிறைவு
NASA அறிவிப்பு – வீரர்கள் நலமாக உள்ளனர்
நிலவை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக முடித்த Artemis II குழு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளது.
Splashdown வெற்றி
ஓரியன் (Orion) விண்கலம் பசிபிக் பெருங்கடலில் Splashdown முறையில் தரையிறங்கியது. பின்னர், அமெரிக்க கடற்படையினர் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
10 நாள் பயணம் நிறைவு
சுமார் 10 நாள் நீண்ட இந்த பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய விண்வெளி வீரர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என NASA தெரிவித்துள்ளது.
முக்கிய முன்னேற்றம்
இந்த பயணம், மனிதர்களை நிலவுக்கு மீண்டும் அனுப்பும் முயற்சியில் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

