சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் மருமகள் டாக்டர் பாரு கோகுல், எஸ்.புதூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



கிராமம் தோறும் சென்று மக்களை சந்தித்து, கழகத்தின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி ஆதரவு கோரினார்

