13/02/2026 அன்று எழுச்சி மாநாடு, டாக்டர் ஹென்றி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மண்டலம் சார்பாக மதுரை அழகர் கோவில் பழமுதிர்ச்சோலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் 500 நபர்களுக்கு சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

மதுரை, சென்னை , ராமநாதபுரம், சிவகங்கை , விருதுநகர் ஆகிய ஊர்களில் தலைவரை வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
மதுரை திருநகர் SRV நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வரதராஜர் பெருமாள் – ஸ்ரீ மகாலஷ்மி தாயார் திருக்கோவிலில் மலர் அர்ச்சனை,நைவேத்யம், புளியோதரை பிரசாதம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
சென்னையில் விழாவில் தலைவருடைய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இவ்விழாவில் மதுரை மண்டலம் சார்பாக தேசிய இனச் செயலாளர் JCI Senator J.கார்மேகம், FAIRA பாண்டி மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர், GV முத்துகுமார் & பாலமுருகன் FAIRA மென்பொருள் பொறுப்பாளர், மீனாட்சி ஹோட்டல் உரிமையாளர் துறை பாண்டி, BJP பாலமுருகன், BJP அரவிந்த் கணேசன், திருமேனி மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப அணி பொறுப்பாளர், பொறியாளர் கோகுலக்கண்ணன், ஜெகதீசன்,டாக்டர் விஜய், சோலார் சுந்தரேஸ்வரன், கருப்பாயூரணி ஜெகதீசன், வழக்கறிஞர் ரவி மற்றும் இனைய வடிவமைப்பாளர் யுகேஷ்வரன் இவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பிப்ரவரி 13 அன்று தேசியத் தலைவர் ஹென்றி அவர்களின் பிறந்தநாளை
முன்னிட்டு தேசிய நிர்வாகச் செயலாளர் கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் பெரம்பலூரில் இயங்கி வரும்
முதியோர்களைப் போற்றி கௌரவிக்கும் வேலா கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிப்ரவரி 13ஆம் நாள் அன்று தேசியத் தலைவர் ஹென்றி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய நிர்வாகச் செயலாளர் கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையில் முதியோர்களை போற்றி கவுரவித்து பராமரித்து வரும் அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சாந்தோம் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஆயுள் கால உறுப்பினர்கள் ஜெயங்கொண்டம் செல்வமணி கீழப்பழுவூர் முரளி அரியலூர் அன்சார் அலி ஆகியோர் முன்னிலையில் உணவு வழங்கப்பட்டது
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் ஆ ஹென்றிஅவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு
தேசிய துணைப் பொருளாளர் திரு சக்திவேல் அவர்கள் தலைமையில் தேசிய செயல் செயலாளர் செந்தில்குமார் மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர் ராஜா பக்ருதீன் இவர்கள் முன்னிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர் உடன் சூர்யா பில்டர்ஸ் தினேஷ் குமார் ஸ்ரீ உத்திராபதியார் ஆலய குரூப் சிதம்பரம் மோகன்
சுரேஷ் சூர்யா பில்டர்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர் வள்ளலார் மடத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது
அனைவருக்கும் வணக்கம். விசுவாச வருடம் மாசி மாதம் 2 ஆம் தேதி(14-2-2026) அன்று வேலங்குடி (Near கோட்டையூர் )ஸ்ரீ சொல்கேட்ட விநாயகர் கோவிலில் 11 மணிக்கு அபிஷேக ஆராதனையும் அன்னதானமும் எங்களது குடும்பத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு – MJF. Dr. S. ராமநாதன்.& Lion RM தனலட்சுமி லயன்.Rm. சொர்ண கார்த்திக் & Lion. நவீனா – Real Value Land Promoters& Builders Pvt. Ltd Coimbatore.
அன்னதானம் feb14 சனிக்கிழமை.
- பக்கோடா கெட்டி குழம்பு
- சாம்பார்
- ரசம்
- மோர்
- பாயாசம்
- அப்பளம்
- பரங்கிக்காய்
- வெண்டைக்காய் மண்டி
- சௌசௌ கூட்டு
- உருளைக்கிழங்கு பட்டாணி பிரட்டல்
- வாழைக்காய் பொரியல்
- மினரல் வாட்டர் பாட்டில்
Total number of food will aranged for 1200 persons.