ராசிஇன்றைய பலன்அதிர்ஷ்ட நிறம்
மேஷம்புதிய முயற்சிகள் பலன் தரும். பழைய கடன் பிரச்சனைகள் தீரும். சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை.வெள்ளை / நீலம்
ரிஷபம்பணியிடத்தில் அமைதி காப்பது நல்லது. சந்திராஷ்டமம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும்.ஊதா / ரோஸ்
மிதுனம்புதிய பணி வாய்ப்புகள் கிடைக்கும். காதல் திருமணத்திற்குப் பெற்றோரின் சம்மதம் கிட்டும்.பச்சை
கடகம்மனக்குழப்பம் நீங்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் லாபம் கிடைக்கும்.மஞ்சள்
சிம்மம்பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். கணவன்-மனைவி இடையே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.பச்சை
கன்னிஎதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். உணவுக் கட்டுப்பாட்டில் எச்சரிக்கை தேவை.பச்சை
துலாம்உங்கள் கீழ்பணிபுரிபவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் வேலை வாங்குவது நல்லது.ரோஸ்
விருச்சிகம்வியாபாரம் நிமித்தமாக அலைச்சல்கள் அதிகரிக்கும்.
தனுசுஉறவினர்கள் வருகை இருக்கும். வழக்குகளில் நிதானம் தேவைப்படும்.
மகரம்மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த சந்தேகங்கள் தீரும். குடும்பத்தில் நெருக்கம் கூடும்.
கும்பம்தொழில் வியாபாரத்தில் புத்திசாலித்தனத்தால் முன்னேற்றம் பெறுவீர்கள்.
மீனம்அரசியல் துறையினர் தங்கள் நிலையைத் தக்கவைப்பார்கள். நிலுவையில் இருந்த காரியங்கள் முடியும்.
Share.
Leave A Reply

Exit mobile version