Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அரசு மருத்துவமனைகளில் குறைபாடுகளைக் களைய அதிரடி நடவடிக்கை: 304 சிறப்பு அதிகாரிகளை நியமித்து சுகாதாரத் துறை உத்தரவு!

    July 11, 2026

    பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மெகா மோசடி: கோவையில் 2 பேர் அதிரடி கைது!

    July 11, 2026

    மருந்துகளில் ஆல்கஹால்: மத்திய சுகாதார அமைச்சகம் புதிய கட்டுப்பாடு! இனி டாக்டர் சீட்டு கட்டாயம்!

    July 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • அரசு மருத்துவமனைகளில் குறைபாடுகளைக் களைய அதிரடி நடவடிக்கை: 304 சிறப்பு அதிகாரிகளை நியமித்து சுகாதாரத் துறை உத்தரவு!
    • பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மெகா மோசடி: கோவையில் 2 பேர் அதிரடி கைது!
    • மருந்துகளில் ஆல்கஹால்: மத்திய சுகாதார அமைச்சகம் புதிய கட்டுப்பாடு! இனி டாக்டர் சீட்டு கட்டாயம்!
    • தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் சரிவு: அதிர்ச்சி தரும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்!
    • தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
    • சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார்: 2 தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை (ED) அதிரடி சோதனை!
    • பருவநிலை மாற்றத்தின் கொடூரம்: அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் முழுமையாக உருகியது!
    • “மக்களின் நீராதாரத்தைப் பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்ப்பதா?” – முதலமைச்சர் விஜய்க்கு சீமான் கடும் கண்டனம்!
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      அரசு மருத்துவமனைகளில் குறைபாடுகளைக் களைய அதிரடி நடவடிக்கை: 304 சிறப்பு அதிகாரிகளை நியமித்து சுகாதாரத் துறை உத்தரவு!

      July 11, 2026

      பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மெகா மோசடி: கோவையில் 2 பேர் அதிரடி கைது!

      July 11, 2026

      தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் சரிவு: அதிர்ச்சி தரும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்!

      July 11, 2026

      சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார்: 2 தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை (ED) அதிரடி சோதனை!

      July 11, 2026

      “வகை பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” – மாநகராட்சி ஆணையர் அவசர வேண்டுகோள்!

      July 11, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      உலகக் கோப்பையில் வரலாறு படைத்த ஸ்பெயின் நட்சத்திரம் மெரினோ: FIFA WC 2026 சாதனைத் துளிகள்!

      By DharsanJuly 11, 2026
      Recent

      உலகக் கோப்பையில் வரலாறு படைத்த ஸ்பெயின் நட்சத்திரம் மெரினோ: FIFA WC 2026 சாதனைத் துளிகள்!

      July 11, 2026

      ஹர்ஷித் ராணா எப்படி இந்திய அணிக்குள் நேரடியாகத் தேர்வானார்? – சடகோபன் ரமேஷ் காட்டமான தாக்குதல்!

      July 11, 2026

      தொடங்கிவைத்த ஜோப்ரா ஆர்ச்சர்.. அம்பலமான சூர்யவன்ஷியின் பலவீனம்: மீண்டு வருவாரா இளம் வீரர்?

      July 11, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » மருந்துகளில் ஆல்கஹால்: மத்திய சுகாதார அமைச்சகம் புதிய கட்டுப்பாடு! இனி டாக்டர் சீட்டு கட்டாயம்!
    இந்தியா

    மருந்துகளில் ஆல்கஹால்: மத்திய சுகாதார அமைச்சகம் புதிய கட்டுப்பாடு! இனி டாக்டர் சீட்டு கட்டாயம்!

    DharsanBy DharsanJuly 11, 2026No Comments1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    புதுடெல்லி: இந்தியாவில் சில வகை இருமல் மருந்துகள் (Cough Syrups) மற்றும் திரவ வடிவ டானிக்குகளில் ஆல்கஹால் கலந்திருப்பதால், அவை போதைக்காகவும் தவறான வழிகளிலும் பயன்படுத்தப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் பொருட்டு, மத்திய சுகாதார அமைச்சகம் ‘1945 ஆம் ஆண்டின் மருந்து விதிகளில்’ திருத்தம் மேற்கொண்டு, “மருந்துகள் (5-வது திருத்த) விதிகள், 2026” (Drugs (Fifth Amendment) Rules, 2026) என்ற புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

    புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

    மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அரசிதழ் (Gazette) அறிவிப்பின்படி நடைமுறைக்கு வந்துள்ள முக்கிய மாற்றங்கள்:

    • ‘அட்டவணை எச்1’ (Schedule H1) பிரிவுக்கு மாற்றம்: 12 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் எத்தில் ஆல்கஹால் (Ethyl Alcohol) கொண்டு, 30 மில்லி மீட்டருக்கும் (ml) அதிகமான கொள்ளளவு கொண்ட பாட்டில்களில் விற்கப்படும் அனைத்து வாய்வழி திரவ மருந்துகளும் இனி ‘அட்டவணை எச்1’ பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • அட்டவணை K-விலிருந்து ‘சிரப்’ நீக்கம்: இதுவரை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி சாதாரண மருத்துவப் பொருட்களின் வரிசையில் (Over-The-Counter – OTC) விற்க அனுமதிக்கப்பட்டு வந்த ‘சிரப்ஸ்’ (Syrups) என்ற வார்த்தை, விதிவிலக்குகள் அளிக்கும் ‘அட்டவணை K’ பிரிவிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.

    மருந்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகள்:

    மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களும் (Pharmacies) இனி பின்வரும் விதிகக்ளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்:

    • பரிந்துரைச் சீட்டு (Prescription) கட்டாயம்: பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் தகுந்த பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த ஆல்கஹால் கலந்த மருந்துகளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யக் கூடாது.
    • 3 ஆண்டுகள் பதிவேடு பராமரிப்பு: இந்த வகை மருந்துகள் யாருக்கு, எந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் விற்கப்பட்டது என்ற விவரங்களை ஒரு தனிப் பதிவேட்டில் (Register) மருந்தகங்கள் குறிக்க வேண்டும். மேலும், அந்தத் தரவுகளை 3 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

    மத்திய அரசு விளக்கம்: “இந்த புதிய கட்டுப்பாடுகள் என்பது குறிப்பிட்ட மருந்துகள் பாதுகாப்பற்றவை என்றோ அல்லது தடை செய்யப்பட்டவை என்றோ அர்த்தமல்ல. உரிய மருத்துவ மேற்பார்வையின்றி இவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், விநியோக முறையைக் கண்காணிக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனச் சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

    இந்த புதிய விதியின் மூலம் போதைக்காக இருமல் மருந்துகளைப் பயன்படுத்தும் சட்டவிரோத பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Top News
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Dharsan

    Related Posts

    அரசு மருத்துவமனைகளில் குறைபாடுகளைக் களைய அதிரடி நடவடிக்கை: 304 சிறப்பு அதிகாரிகளை நியமித்து சுகாதாரத் துறை உத்தரவு!

    July 11, 2026

    பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மெகா மோசடி: கோவையில் 2 பேர் அதிரடி கைது!

    July 11, 2026

    தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் சரிவு: அதிர்ச்சி தரும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்!

    July 11, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026542

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026477

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026310
    Don't Miss
    தமிழ்நாடு

    அரசு மருத்துவமனைகளில் குறைபாடுகளைக் களைய அதிரடி நடவடிக்கை: 304 சிறப்பு அதிகாரிகளை நியமித்து சுகாதாரத் துறை உத்தரவு!

    By DharsanJuly 11, 2026

    சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை உயர்த்தவும், அங்கு நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் மருந்து தட்டுப்பாடுகளுக்கு…

    பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மெகா மோசடி: கோவையில் 2 பேர் அதிரடி கைது!

    July 11, 2026

    மருந்துகளில் ஆல்கஹால்: மத்திய சுகாதார அமைச்சகம் புதிய கட்டுப்பாடு! இனி டாக்டர் சீட்டு கட்டாயம்!

    July 11, 2026

    தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் சரிவு: அதிர்ச்சி தரும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்!

    July 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    அரசு மருத்துவமனைகளில் குறைபாடுகளைக் களைய அதிரடி நடவடிக்கை: 304 சிறப்பு அதிகாரிகளை நியமித்து சுகாதாரத் துறை உத்தரவு!

    July 11, 2026

    பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மெகா மோசடி: கோவையில் 2 பேர் அதிரடி கைது!

    July 11, 2026

    மருந்துகளில் ஆல்கஹால்: மத்திய சுகாதார அமைச்சகம் புதிய கட்டுப்பாடு! இனி டாக்டர் சீட்டு கட்டாயம்!

    July 11, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026542

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026477

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.