திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம், இந்த ஆண்டின் Filmfare விருதுகளில் 5 முக்கிய பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த படத்திற்கு
- சிறந்த நடிகர் – பிரித்விராஜ்
- சிறந்த அறிமுக நடிகர் – கே.ஆர். கோகுல்
- சிறந்த பாடலாசிரியர்
- சிறந்த பாடகர்
- சிறந்த ஒளிப்பதிவு
என மொத்தம் 5 விருதுகள் கிடைத்துள்ளன.
‘பெரியோனே என் ரஹ்மானே’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படம், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படத்தின் வெற்றி, திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


