ஆட்சியில் பங்கு கோருவது தவறல்ல என்றும், அதிகாரத்தில் உரிய இடத்தை கேட்பதில் எந்த குறையும் இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் பங்கு கேட்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக அர்த்தமில்லை. ஜனநாயக அரசியலில் பங்கீடு குறித்து பேசுவது இயல்பானது” என்று அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version