🏢 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27: செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை!

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகளையும் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையில் இப்புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

  • 🤖 AI சிறப்பு மையங்கள் (VTN AI CoE):தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) மூலம் “வெற்றித் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள்” (Vetri Tamil Nadu Artificial Intelligence Centres of Excellence – VTN AI CoE) நிறுவப்படும்.
  • 🎯 முக்கிய கவனம் செலுத்தப்படும் பகுதிகள்:தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, புத்தொழில் நிறுவனங்கள் (Startups) வளர்க்காப்பு மற்றும் பொறுப்புடன்கூடிய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
  • 💰 நிதி ஒதுக்கீடு:இத்திட்டம் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும்.

Share.
Leave A Reply

Exit mobile version