• திதி: காலை 08:26 வரை துவாதசி, பின் திரயோதசி.
  • நட்சத்திரம்: மாலை 03:47 வரை மகம், பின் பூரம்.
  • யோகம்: மாலை 03:47 வரை மரணயோகம், பின் சித்தயோகம்.
  • நல்ல நேரம்: காலை 06:30 – 07:30 | மாலை 04:30 – 05:30.
  • ராகு காலம்: மதியம் 01:30 – 03:00.
  • எமகண்டம்: காலை 10:30 – 12:00.
  • சந்திராஷ்டமம்: தனுசு, மகரம். (இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்).

தினசரி ராசிபலன்

ராசிஇன்றைய பலன்
மேஷம்வருமானம் உயரும். சுக்கிரன் பெயர்ச்சியால் பண வரவு மற்றும் சொகுசு பொருட்கள் சேரும்.
ரிஷபம்அமைதியான நாள். அரசியல் மற்றும் அரசு வழி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்பிள்ளைகளின் வெற்றியால் மகிழ்ச்சி உண்டாகும். நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
கடகம்வாழ்வாதாரத்தில் முன்னேற்றம். பயணங்கள் இனிமையாகவும் லாபகரமாகவும் அமையும்.
சிம்மம்புதிய வருமான வழிகள் பிறக்கும். பேச்சால் சமூகத்தில் மரியாதை உயரும்.
கன்னிவியாபாரத்தில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான சூழல்.
துலாம்நிதி நெருக்கடிகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபச் செய்திகளும் வந்து சேரும்.
விருச்சிகம்உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். கடின உழைப்பால் இலக்குகளை அடைவீர்கள்.
தனுசுசந்திராஷ்டமம் ஆரம்பம். பேச்சில் நிதானம் தேவை, பயணங்களின் போது கவனம் அவசியம்.
மகரம்சந்திராஷ்டமம். முக்கிய முடிவுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. மன உளைச்சல் ஏற்படலாம்.
கும்பம்கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.
மீனம்தைரியம் கூடும். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். சுபச் செலவுகள் உண்டாகும்.
Share.
Leave A Reply

Exit mobile version