UPSC 2027 முதல்நிலைத் தேர்வுக்கு (Prelims) தயாராகும் 1,000 திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாதம் ₹7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது!
📅 முக்கிய தேதிகள் (Save the Date!):
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 18.07.2026
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 03.08.2026
- தேர்வு நடைபெறும் நாள்: 06.09.2026 (காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை)
📲 விண்ணப்பிப்பது எப்படி?
- உடனே skilldevelopment.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்!
- அல்லது படத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து உடனடியாக விண்ணப்பியுங்கள்!
💡 ஞாபகம் வச்சுக்கோங்க: கடைசி தேதி ஆகஸ்ட் 3 தான்! டைம் வேஸ்ட் பண்ணாம இப்பவே அப்ளை பண்ணி உங்க IAS/IPS கனவை நோக்கி முதல் அடிய எடுத்து வைங்க! 🚀


