- தங்கப் பதக்கம்: பாராகுவே நாட்டின் அசுன்சியோன் நகரில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் 2026 தொடரின் ஆண்கள் மாரத்தான் பிரிவில் தமிழக ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

- இதர பதக்கங்கள்: வீரர் ஆனந்த்குமார் ஏற்கனவே 500 மீட்டர் பிரிவில் வெண்கலமும், 1000 மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்றிருந்த நிலையில், தற்போது மூன்றாவதாகத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
- வெண்கலப் பதக்கம்: ஜூனியர் பெண்களுக்கான 3000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகிய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
- முதலமைச்சர் வாழ்த்து: விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைய தலைமுறைக்கு இச்சாதனைகள் புதிய ஊக்கத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
#WorldSkating2026 #Anandkumar #Lakshitha #Pragathi #Ruthva #TamilNaduSkaters #SportsAchievers #TNCmVijay #ProudMoment