டி20 உலக கோப்பை 2026 தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை நியூசிலாந்து எளிதாக சேஸ் செய்தது.

அதிரடி சேஸ்

நியூசிலாந்து அணி வெறும் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி டி20 உலக கோப்பை 2026 இறுதிப்போட்டிக்குள் முன்னேறியுள்ளது.

அணியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version