• காத்திருப்பு நடைமுறைகள்: மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் திருப்பதி கோயிலைப் போன்று அடுக்குடுக்கான காத்திருப்பு நடைமுறைகள் சபரிமலையில் பின்பற்றப்படும் எனத் கேரளா முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார்.
  • உறுதியளிப்பு: அரவணைப் பிரசாதத் தட்டுப்பாடு, அடிப்படை வசதிகளில் குறைபாடு போன்ற எந்தப் பிரச்சினையையும் பக்தர்கள் எதிர்கொள்ள மாட்டார்கள் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

#Sabarimala #KeralaCM #Sateesan #TirupatiStyle #MandalaPooja #MakaraVilakku #TempleNews #PilgrimSafety

Share.
Leave A Reply

Exit mobile version