பண்டிகையை முன்னிட்டு படக்குழு சர்ப்ரைஸ்
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய கிளம்ப்ஸ் வீடியோ

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ‘ராமாயணா’ திரைப்படத்தின் கிளம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வெளியீடு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தீபாவளிக்கு முதல் பாகம்
பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம், இந்த ஆண்டு தீபாவளி திருவிழாவை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு உச்சத்தில்
புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படம், காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய அளவுகோலை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளம்ப்ஸ் வீடியோ வெளியீட்டின் மூலம், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version