சென்னை (31.07.2026):

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (31.07.2026) மலையாள மனோரமா ஊடகக் குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக உரையாடினர்.

📌 சந்திப்பில் பங்கேற்ற நிர்வாகிகள்:

  • 👨‍💼 திரு. ஜேக்கப் மேத்யூ – நிர்வாக ஆசிரியர், மலையாள மனோரமா குழுமம் (Managing Editor, Malayala Manorama Group).
  • 👨‍💼 திரு. ஜெயந்த் மாமென் மேத்யூ – செயல் ஆசிரியர் மற்றும் இயக்குநர், மலையாள மனோரமா குழுமம் & மலையாள மனோரமா தொலைக்காட்சி (Executive Editor & Director, Malayala Manorama & MM TV).
  • 👨‍💼 திரு. ரியாத் மேத்யூ – தலைமை இணை ஆசிரியர் மற்றும் இயக்குநர், ‘தி வீக்’ வார இதழ் (Chief Associate Editor & Director, The Week).
  • 👨‍💼 திரு. ஹர்ஷா மேத்யூ – ஆசிரியர் மற்றும் இயக்குநர், மலையாள மனோரமா குழுமம் (Editor & Director, Malayala Manorama Group).

Share.
Leave A Reply

Exit mobile version