ப.சிதம்பரத்தின் கௌரவப் போர்: நான்குமுனைப் போட்டியில் ‘கிங்’ யார்?

கடந்த தேர்தல்களில் வெளிமாவட்டங்களில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முறை தனது சொந்த மாவட்டமான சிவகங்கையின் காரைக்குடி தொகுதியில் களம் காண்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனம் – ஒரு பார்வை:

வேட்பாளர்கட்சி/கூட்டணிபலம்பலவீனம்
சீமான்நாம் தமிழர்சொந்த மாவட்டம்; ஒரு வருட முன்பே தொடங்கிய தீவிர களப்பணி; இளைஞர்களின் ஆதரவு.கூட்டணி பலம் இல்லாமை; இலவசத் திட்டங்களுக்கு எதிரான கருத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கம்.
மாங்குடிகாங்கிரஸ் (திமுக கூட்டணி)சிட்டிங் எம்.எல்.ஏ; ப.சிதம்பரம் – கார்த்தி சிதம்பரம் ஆதரவு; சட்டக்கல்லூரி, டைடல் பார்க் போன்ற வளர்ச்சித் திட்டங்கள்.திமுகவினரின் உள்ளடி வேலைகள்; தேவகோட்டை பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் குறைவு; 5 ஆண்டுகால ஆட்சி எதிர்ப்பு.
தேர்போகி பாண்டிஅமமுக (அதிமுக-பாஜக கூட்டணி)கடந்த முறை தனித்து நின்றே 44,000+ வாக்குகள் பெற்றது; அதிமுக மற்றும் பாஜக-வின் ஒருங்கிணைந்த வாக்கு வங்கி.கடந்த முறை கிடைத்த அனுதாப வாக்குகள் இந்த முறை கிடைக்குமா என்ற சந்தேகம்.
மருத்துவர் பிரபுதவெகஉள்ளூர் மருத்துவர்; தியாகி குடும்பப் பின்னணி; தவெக தலைவர் விஜய்யின் பிரம்மாண்ட செல்வாக்கு.புதிய கட்சி; விஜய் ரசிகர்களின் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்ற கேள்விக்குறி.
Share.
Leave A Reply

Exit mobile version