தெலங்கானா மாநில திரைப்பட விருதுகள் விழாவில், மாநில அரசின் உயரிய கௌரவமான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வழங்கி கௌரவித்தார்.
பல தசாப்தங்களாக இந்திய திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், பல்வேறு பரிமாணங்களில் சாதனை புரிந்ததற்காக கமல்ஹாசன் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட

