உடம்பு ரொம்ப டயர்டா இருக்கா? முகம் பொலிவில்லாம இருக்கா? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்.
என்ன செய்ய வேண்டும்?
- தினமும் இரவு தூங்கும் முன் ஒரு 5 முதல் 10 கருப்பு உலர் திராட்சையை (Dry Grapes) ஒரு டம்ளர் நீரில் ஊற வையுங்கள்.
- மறுநாள் காலையில் அந்தத் திராட்சையைச் சாப்பிட்டுவிட்டு, அந்த நீரையும் குடித்துவிடுங்கள். அவ்வளவுதான்!
என்ன நடக்கும்?
டிப்ஸ்: திராட்சையை ஊறவைக்கும் முன் ஒருமுறை தண்ணீரில் கழுவிவிடுவது நல்லது.


