தமிழகத்தில் தங்கம் விலையில் இன்று கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது.
1 சவரன் – ரூ.1,18,880
1 கிராம் – ரூ.14,860
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமண சீசன் மற்றும் முதலீட்டு தேவைகள் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் விலை மேலும் ஏற்றம் காணுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


