சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால், நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை விபரம்:

  • சவரன் விலை: ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, 1 சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனையாகிறது.
  • கிராம் விலை: கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் நாணய பரிமாற்ற வீதத்தின் மாறுபாடுகள் காரணமாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலை உயர்ந்துள்ளது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version