இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்தில் மொத்தம் 5,67,07,380 பேர் வாக்காளர்களாக பதிவாகியுள்ளனர்.

பாலின அடிப்படையிலான விவரம்:

  • ஆண் வாக்காளர்கள் – 2,77,38,925
  • பெண் வாக்காளர்கள் – 2,89,60,838
  • மூன்றாம் பாலினம் – 7,617

பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்த இறுதி பட்டியல் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் சரிபார்க்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version