பெங்களூருவுக்கு எதிராக மீண்டும் தடுமாறிய சென்னை
3 போட்டிகளிலும் தோல்வி – அழுத்தத்தில் CSK

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியுடன், சிஎஸ்கே தனது தொடர் தோல்விகளை தொடர்ந்து பதிவு செய்துள்ளது.

மீண்டும் தோல்வி – கவலை அதிகரிப்பு
இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்ட சிஎஸ்கே, -2.5 நெட் ரன் ரேட் (NRR) உடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் கடைசி இடத்திற்கு சரிந்துள்ளது.

அடுத்த போட்டி முக்கியம்
தொடர்ச்சியான தோல்விகளால் அணிக்கு அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த போட்டியில் வெற்றி பெறுவது சிஎஸ்கேக்கு மிகவும் முக்கியமாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version