முக்கிய குறிப்புகள்

  • ஆய்வுக் கூட்டம்: சென்னை எழிலகம், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் கால தயார்படுத்தல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (17.10.2026) நடைபெற்றது
  • தலைமை: தமிழகத் தலைமைச் செயலாளர் முனைவர் எம்.சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாகக் கூட்டம் நடைபெற்றது.
  • பங்கேற்ற உயர் அதிகாரிகள்: இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன் தீப் சிங் பேடி, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் சுந்தர மோகன்.ப, இ.ஆ.ப., கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையர் திருமதி சு. மலர்விழி, இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை ஆணையர் திரு அ. சிவஞானம், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் (ம) கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு த. ஆனந்த், இ.ஆ.ப., மற்றும் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் டாக்டர் ஆர். சுகுமார், இ.ஆ.ப., உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

#MonsoonPreparedness #ChiefSecretary #TNGovernment #DisasterManagement #ChennaiRains #PublicSafety #TamilNaduUpdates

Share.
Leave A Reply

Exit mobile version