Browsing: இந்தியா

எரிசக்தி பாதுகாப்பு உறுதி: போர் சூழலால் ஊரடங்கு அமலாகும் என்ற செய்தியில் உண்மையில்லை என விளக்கம்! ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய்…

டீசல் மீதான வரி முழுமையாக ரத்து: சர்வதேச விலை உயர்விலிருந்து பொதுமக்களைக் காக்க அதிரடி நடவடிக்கை! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 120…

ஈரான் – இஸ்ரேல் போரால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அபாயம்: பொதுத்துறை பங்குகளில் விலையில் மாற்றமில்லை! தமிழகம் உட்பட நாடு முழுவதும் இயங்கி வரும் நயாரா (Nayara)…

நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக CropLife India அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கிய மூலப்பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் சர்வதேச சந்தை…

இன்று தெலுங்கு புத்தாண்டான உகாதி (Ugadi) திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தெலுங்கு மற்றும் கர்நாடக மக்களின் முக்கிய திருநாளான உகாதி, புதிய ஆண்டின் தொடக்கத்தை குறிக்கும் தினமாக…

ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து வந்த LPG கியாஸ் சரக்குக் கப்பலான ‘சிவாலிக்’, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளது. நாட்டில் LPG விநியோகத்தில் சிக்கல்…

தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர FASTag பாஸ் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.3000 ஆக இருந்த கட்டணம் ரூ.3075 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

நாட்டின் 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனைகளை முடித்து,…

நாட்டில் யூரியா உரத்தின் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், சீனாவில் இருந்து யூரியா இறக்குமதி செய்வது குறித்து இந்தியா அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விவசாயத் தேவையை…

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய சரக்குக் கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கியதாக வெளியான தகவலை ஈரான் அரசு மறுத்துள்ளது. சமீபத்தில் இந்திய எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்களுக்கு…