🗓️ பௌர்ணமி கிரிவல நேரம்:

  • தொடக்கம்: 27/08/2026 (வியாழக்கிழமை) காலை 9:53 – 9:56 மணி
  • நிறைவு: 28/08/2026 (வெள்ளிக்கிழமை) காலை 10:22 – 10:29 மணி
  • 👣 பக்தர்கள் கிரிவலம்:ஆவணி பௌர்ணமியை முன்னிட்டுத் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் அண்ணாமலையானை நினைத்து ‘அரோகரா’ கோஷத்துடன் கிரிவலம் சென்று வருகின்றனர்.
  • 🏛️ கோயில் தரிசனம் & பாதுகாப்பு:பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்ய சிறப்பு வரிசைகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கிரிவலப் பாதையில் பாதுகாப்பு வழங்கவும் காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version