சிறைவாசிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்கவும் தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கை!

🔧 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-2027: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை!

சிறையிலிருந்து விடுதலையாகி வெளியேறும் நபர்கள் சுயதொழில் செய்யவும், உடனடியாக வேலைவாய்ப்பு பெறவும் உதவும் வகையில் சென்னை புழல் சிறையில் தொழில்பயிற்சி நிறுவனம் தொடங்கப்படவுள்ளது.

  • 🎓 தொழிற்பயிற்சி மையம்: சென்னை மத்திய சிறை-1 (புழல்) வளாகத்தில் புதிய தொழில்பயிற்சி நிறுவனம் (ITI) அமைக்கப்படும்.
  • 💡 நோக்கம்: சிறைவாசிகளின் கல்வி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தல் மற்றும் அவர்களின் தொழிற்திறனை (Vocational Skills) வளர்த்து வேலைவாய்ப்பை உறுதி செய்தல்.
  • 💰 நிதி ஒதுக்கீடு: இத்தொழிற்பயிற்சி மையத்தை நிறுவ ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version